கல்முனை
பாரிய நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலொன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று (31) அமைச்சில்
நடைபெற்றது.
இதில்
அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகள், பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், மேயர்
நிஸாம் காரியப்பர், இணைப்புச் செயலாளர் றகுமத் மன்சூர் மற்றும் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும்,நிதிப்பணிப்பாளரு ம், பிரபல தொழிலதிபருமான ஏ.சி.எஹியாகான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Post a Comment