Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | சுட்டெரிக்கும் வெயிலில் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் சிரமதானப் பணி

-எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
சுட்டெரிக்கும் வெயிலில் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில்  இன்று  ( 10 ) சிரமதான பணி சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் ஏற்பாட்டில்  இன்று காலை முதல் வைத்தியசாலை வளாகத்தினுள் சிரமதான நிகழ்வொன்று தற்காலிக வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எஸ்.ஜெஸீலுல் இலாஹி தலைமையில் இடம்பெற்றது.

வைத்தியசாலை வைத்தியர்கள் , தாதியர்கள் , சிற்றூழியர்கள் , வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , நலன் விரும்பிகள்  உள்ளிட்ட  மாளிகைக்காடு அல் ஹுசைன் நலன் புரி அமைப்பு பிரதிநிதிகள் இச்சிரமதான பணியில் ஈடுபட்டனர்.

 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget