Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | கடும் மழையால் 37 பேர் உயிரிழப்பு: 3,50,000 பேர் பாதிப்பு

கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் இன்று மாலை 4 மணியளவில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அனர்த்தங்களில் சிக்கி 21 பேர் காணாமற்போயுள்ளதுடன் 3 இலட்சத்து 52 ஆயிரத்து 374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இரண்டு இலட்சத்து 23 ஆயிரத்து 887 பேர் 376 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget