-யூ. கே. காலித்தீன்-
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜூம்ஆ பபள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை முன்வந்துள்ளது
மேற்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக பொதுமக்களின் உதவிகளை சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜூம் ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை, பொது அமைப்புகள், பொதுமக்களினதும் தனவந்தர்களின் உதவியை நாடி இன்று ஜும் ஆத் தொழுகையைத் தொடர்ந்து வீடு வீடாக சென்று அறவிடுவது எனவும் தீர்மானம் மேற்க் கொள்ளப்பட்டது.
அதன் நிமிர்த்தம் பின்வரும் பொருட்களான பணம், அரிசி, பால்மா, சீனி, பருப்பு உள்ளிட்ட பொருட்களோடு புடவை கடை உரிமையாளர் களிடமிருந்து புதிய ஆடைகளை பெருவதோடு, ஏனைய கடை உரிமையாளர்களிடமிருந்து அத்தியாவசிய பொருட்களையும் மற்றும் தனவந்தர்களிடமிருந்து ஒரு தொகை பணமாகவோ அல்லது குறிப்பிட்ட தொகை பொருட்களை சேகரிப்பது எனவும் தீர்மானம் மோற்கொள்ளப்பட்டது.
இவ்வாறான உதவிகளை வழங்க விரும்புபவர்கள் 067 2229020 இலக்கத்தோடு தொடர்பினை ஏற்படுத்துமாறு சாய்ந்தமருது - மாளிகைக்காடு நம்பிக்கையாளர் சபையினரும் பொது அமைப்பினரும் பொதுத் தீர்மானம் ஒன்றினை மேற்கொண்டது.

Post a Comment