விரிவுரையாளர் ஏ. ஆர். றுகைம் றூமியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. ஏம். ஏ. றஸ்ஸாக் (ஜவாத்) அவர்கள் கலந்துகொண்டதுடன், விசேட அதிதிகளாக ஊடகவியளாலர் கவியரசி ஜுல்பிகா சரீப், உயிரியல் விஞ்ஞான ஆசிரியர் தொழிலதிபர் ரிஸாட் சரீப் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.



Post a Comment