
தினக்குரல் பத்திரிகை காரியாலயம் ஒழுங்கு செய்திருந்த இப்தார் நிகழ்வு நேற்று( 22 ) கொழும்பு மட்டக்குளியவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இதில் அரசியல் பிரமுகர்கள் , பத்திரிகையாளர்கள் , பத்திரிகை நிறுவன தலைவர்கள் , எழுத்தாளர்கள் , சட்டத்தரணிகள் , கல்விமான்கள் , வர்ததக பிரமுகர்கள் , தினக்குரல் பத்திரிகை காரியாலய உத்தியோஸ்தர்கள் , ஊழியர்கள் என பல தரப்பினர்களும் கலந்து கொண்டனர்.




Post a Comment