-றிஸ்கான் முகம்மட்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதி அமைப்பாளராக ஏ.ஆர்.எம்.ஜிப்ரிநியமிக்கப்பட்டுள்ளார்.
பிரபல அறிவிப்பளரும், சிறந்த கல்விமான்களின் ஒருவரும், கைத்தொழில்
வர்த்தக அமைச்சின் பாராளுமன்ற விவகார செயளலாருமான அவருக்கு,
கைத்தொழில் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய
தலைவருமான றிசாட் பதீயுதின் அவர்கள் தனது அமைச்சில் வைத்து கல்முனை தொகுதி
அமைப்பாளருக்கன நியமன கடிதத்தை வழங்கி வைத்தார்.
Post a Comment