கொண்டவட்டுவான் பிரதான நீர்குழாயில் அவசர திருத்த வேலைகள் இடம்பெறவுள்ளதால், நாளை (28) வியாழக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரையான 12 மணித்தியாலங்களுக்கு கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, மருதமுனை, சென்ட்ரல் கேம்ப் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும். தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை, பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் தமக்கு தேவையான குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மேலும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் தமக்கு தேவையான குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மேலும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment