-எம்.ஐ.எம்.அஸ்ஹர், யூ.கே.காலித்தீன், எஸ்.எம்.எம்.றம்ஸான்-
கல்முனை பொலிஸார் ஒழுங்கு செய்திருந்த வீதி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடலொன்று இன்று ( 25 ) கல்முனை இருதயநாதர் கலாசார மண்டபத்தில் இடம்பெறறது.
கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே. லியாகத் அலி , கல்முனை , சவளக்கடை மற்றும் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட இலங்கை போக்குவரத்து சபை , தனியார் போக்குவரத்து சபை , இலங்கை மின்சாரசபை , வீதி அபிவிருத்தி அதிகார சபை , டெலிகொம் நிறுவனம் , கல்முனை சந்தை நிர்வாக சபை , முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் , பாடசாலை அதிபர்கள் , சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள் , பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்முனை பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகனங்களை கட்டுப்படுத்துதல் , வாகன தரிப்பிடங்களை ஏற்படுத்துதல் , வாகன விபத்துக்களைத் தடுத்தல் , பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்குதல் , மஞ்சள் கோட்டு கடவைகளில் பாதசாரிகளின் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.

Post a Comment