Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | நிறுக்கும், அளக்கும் உபகரணங்களை பரீட்சித்து முத்திரையிடும் நிகழ்வு கல்முனையில்!

-ஏ.பி.எம் அஸ்ஹர்-
2016-2017ஆம் ஆண்டிறகான நிறுக்கும் மற்றும் அளக்கும் உபகரணங்களை பரீட்சித்து முத்திரையிடும் நிகழ்வு தற்பொழுது கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுவருகிறது.

எதிர் வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை முத்திரையிடும் நிகழ்வு  இடம் பெறவுள்ளது.

காலை 9.00மணி.தொடக்கம் பிற்பகல் 3.00மணி வரை நடை பெறவுள்ள இந்நடவடிக்கையில் கலந்து கொண்டு தமது அளவை நிறுவை உபகரணங்களை பரீட்சித்து முத்திரையிட்டுக்கொள்ளுமாறு கல்முனை பிரதேச வியாபாரிகள் வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget