-அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது பிரேவ்லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 36வது வருட நிறைவையொட்டி சாய்ந்தமருது வொலிவேரியன் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற நொலேஜ் மேர்கண்டைசிங் கிண்ணத்திற்கான 20 ஓவர் மட்டுப்படுத்தப்படுத்தப்பட்ட கண்காட்சி கடினபந்து கிரிக்கட் போட்டியில் பிரேவ் லீடர்ஸ் அணியை 8 ஓட்டங்களால் வெற்றிகொண்டுஈ காரைதீவு விளையாட்டுக் கழகம் சாம்பியனாகி வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய காரைதீவு விளையாட்டுக் கழகம் 18 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகம் 17.1 ஓவர்களில் சகல விக்கட்டுகளயும் இழந்து 98 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இப்போட்டிக்கு அமைச்சர் ரவூப்ஹக்கீம் பிரதம அதிதியாகவும், பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், நொலேஜ் மேர்கண்டைசிங் பணிப்பாளர் ஹக்கீக் ஏ ஹபீல் ஆகியோர் கௌரவ அதிதிதிகளாகவும் கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணங்களையும், பரிசில்களையும் வழங்கிவைத்தனர்.

Post a Comment