-யூ.கே.காலீத்தீன்-
முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுக்கும் 'வீட்டுக்கு வீடு மரம்' செயற்திட்டம் இன்று (13) சாய்ந்தமருதில், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவருமான ஏ.எல்.ஏ.மஜீத் தலைமையில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான ரவூக் ஹக்கீம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகரசபை முன்னாள் முதல்வர் ஏ.ஏ.பஷீர், கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ் வை.எம். ஹனீபா, செயலாளர் எம்.ஐ.ஏ.மஜீத் மற்றும் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment