Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | துல் ஹஜ் மாத தலைப்பிறை இலங்கையிலும் தென்பட்டது. பெருநாள் செப்-12 இல்!

நாட்டின் நாலா பாகங்களிலும் இன்று (02) துல் ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதால், நாளை நாளை துல்-ஹஜ் பிறை 01 எனக்கொண்டு இம்மாதம் (செப்டெம்பர்) 12 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அறிவித்துள்ளது.

இதன்படி சவூதி அரேபியா உட்பட சகல நாடுகளிலும் இம்முறை ஹஜ்ஜுப் பெருநாள் ஒரே தினத்தில் கொண்டாடப் படவுள்ளது.
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget