Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | கல்முனை பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரிக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்!

-ஏ.பி.எம்.அஸ்ஹர்-
கல்முனை பொலிஸ் தலைமையகப் பெறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஏ.டப்ளியூ.ஏ.கப்பார் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் கம்பஹா பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கல்முனைக்கான புதிய  பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரியாக வாழைத்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய  ஜே.கே.எஸ். ஜயனெத்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget