Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | மலேரியாவை ஒழித்த நாடாக இலங்கை; உலக சுகாதார ஸ்தாபனத்தால் சான்றிதழ்!

மலேரியாவை ஒழித்த நாடு என்பதை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் சான்றிதழ், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இன்று (06) பிற்பகல் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் மார்க்ரட் வேன், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் அதற்கான உத்தியோகபூர்வ சான்றிதழைக் கையளித்தார்.

கொழும்பில் நடைபெற்று வரும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தெற்கு மற்றும் கிழக்காசியக்குழு அமர்வின்போது இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget