-ஏ.பி.எம்.அஸ்ஹர்-சம்மாந்துறை டாக்டர் எம்.எம். நெளஷாத் எழுதிய
'சொர்க்கபுரிச் சங்கதி' எனும் சிறுகதை நூல் வெளியீட்டு விழா இன்று (2) சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஐ.எம். மன்சூர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான ஐ.எல் மாஹிர், ஆரிப் சம்சூதீன் அமைச்சரின் இணைபுச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், எழுத்தாளர் உமா வரதராஜன் உட்பட கல்விமான்கள்,புத்திஜீவிகள் இலக்கிய வாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.





Post a Comment