யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 42வைத்து தேசிய விளையாட்டு விழா இன்று (02) நிறைவடைந்தது.இன்றய இறுதிநாள் நிகழ்வுகள் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றன.
இதில் மேல்மாகாண அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்து கொண்டது.
இவ் இறுதிநாள் நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
தேசிய விளையாட்டு விழா ஒன்று வடமாகாணத்தில் இடம்பெற்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment