-ஹாசிப் யாஸீன்-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் ஜனாதிபதி செயலகமும், பிரதேச செயலகமும் இணைந்து தேசிய ரீதியில் அமுல்படுத்தியுள்ள "வனரூபய" தேசிய மரநடுகை நிகழ்ச்சித்திட்டம் - 2016 அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வொலிவோரியன் கிராமத்தில் நேற்று (24) திங்கட்கிழமை இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற மரநடுகை நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபர், சமுர்த்தி தலைமைக் காரியாலய முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், கிராம சேவக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர் உள்ளிட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவக உத்தியோகத்தர்கள், காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பலன்தரும் மரக்கன்றுகள் பிரதேச செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களினால் நடப்பட்டது.

Post a Comment