Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மாதாந்த ஒன்றுகூடல்!

-எம்.ஐ.எம்.அஸ்ஹர், எம்.வை.அமீர், எஸ்,எம்,எம்,றம்ஸான்-
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மாதாந்த ஒன்றுகூடல்  வரிசையில் 2016 நவம்பர் மாதத்துக்கான ஒன்றுகூடல் இன்று (27) ஞாயிற்றுக்கிழமை கல்முனை அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் அதன் தலைவர் கலாபூஷணம் எம்.ஏ. பஃகுருதீன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.


https://www.facebook.com/kalasemnet/
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget