சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா கலாபீடம், 2017 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்குரிய விண்ணப்பங்களை கோரியுள்ளது.மேற்படி கலாபீடத்திற்கு 2017 ஆம் ஆண்டுக்குரிய புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. உங்களது பிள்ளைகளையே, உங்கள் உறவினர்களது, நண்பர்களது அல்லது அயலவர்களது பிள்ளைகளையே இக்கலாபீடத்தில் அல்லாஹ்வின் திருக்கலாமாகிய அல் - குர்ஆணை மனனம் செய்யும் "ஹாபிழ்"களாக உருவாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகைமைகள்
* 11 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
* 5ஆம் ஆண்டு சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
* திருக்குர்ஆணை திருத்தமாக ஓதத்தெரிந்திருக்க வேண்டும்.
* நல்லொழுக்கமுள்ளவராக இருக்கவேண்டும்.
இக்கலாபீடமானது உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் கூடிய ஒரு முழுநேரக் கலாபீடமாகும்.
மாணவர் அனுமதிக்கான விண்ணப்பப் படிவங்களை கலாபீடத்தின் காரியாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்ப முடிவுத்திகத்தி. 31-12-2016
தொடர்புகளுக்கும், மேலதிக விபரங்களுக்கும் 067-2222207, 071-4887151 ஆகிய தொலைபேசி இலக்கங்களை அழைக்க முடியும் என கலாபீட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Post a Comment