-யு.எல்.எம். றியாஸ்-
சம்மாந்துறை பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்த நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அத்துடன் சம்மாந்துறை பிரதேச செயலகப்
பிரிவுக்குட்படட பிரதேசங்களில் மிக நீண்டகாலமாக காணி உத்தரவுப்
பாத்திரம் இல்லாத குடும்பங்களுக்கும் காணி உத்தரவுப் பாத்திரங்களை மிக
விரைவாக பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூடடம் அம்பாறை மாவடட
பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தவிசாளருமான
எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலக கேட்ப்போர்
கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது இவ் விடயங்கள் தொடர்பாக துறை
சாந்தவர்களிடம் கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட்துடன் துரித
நடவடிக்கைகளையும் மேற்கொள்ள சம்மந்தப்படடவர்களுக்கு பணிப்புரைகள்
வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் நடைமுறைப் படுத்தப் பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்ட்ங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்ட்துடன், துரிதமாக முடிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்படட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
இக் கூடடத்தில் கிழக்குமாகாண சபை உறுப்பினர் ரி .கலையரசன் , பிரதேச
செயலாளர் ஏ.மன்சூர் மற்றும் திணைக்களத்தி தலைவர்கள் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Post a Comment