NEWS | மட்டு நகரில் ஒருவழிப் போக்குவரத்துப் பரிசோதனை; அதனால் பாரிய போக்குவரத்து நெரிசல்!
-எம்.ஐ.சர்ஜுன்-
இன்று (31) திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு நகர், பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள
சுற்றுவட்டம் முதல் மத்திய பஸ் நிலையம் வரை
நடைமுறைப்படுத்தப்பட்ட ஒருவழிப் போக்குவரத்து பரிசோதனை காரணமாக பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன்போது சில காட்சிகள் ..
Post a Comment