வெள்ளத்தில் தத்தளிக்கும் சாய்ந்தமருதும்; மக்களின் குற்றச்சாட்டும்! (Video)
தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடை மழை காரணாமாக சாய்ந்தமருதின் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் குடியேற்றக் கிராமமான பொலிவேரியன் கிராமத்தில், சுனாமியால் பாதிக்கப்பட்ட மாளிகைக்காடு மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டமானது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இந்நிலைமையானது பிரதி வருடமும் இடம்பெறுவதால் வசிக்கும் மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகம்கொடுத்துவரும் நிலையில், இது தொடர்பாக அவர்களால் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
Post a Comment