அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று (09) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இணைத்தலைவர்களான சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசிம் மற்றும் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவர் எம்.எஸ்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் களின்
தலைமையில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான
ஐ.எல்.மாஹிர் ஏ.எல்.தவம் உதவிப்பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், திட்டமிடல் உதவிப்ப்ணிப்பாளர் ஏ.எல்.எம்.அஸ்லம் உட்பட திணைக்களத்தலைவர்கள் மற்றும்
அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment