
இந்நிதியானது, அனர்த்தத்துக்குள்ளான போர்வை மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களுக்கு தலா ரூ. 500,000.00 வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது.
கல்முனையிலிருந்து இரண்டு குழுக்களாக சென்ற தொண்டர்கள் இந்நிதியினை அங்குள்ள பள்ளிவாசல்களின் பிரதிநிதிகளிடம் நேரடியாக கையளித்தனர்.
-படங்களும், தகவலும்: கல்முனை ஜிப்ரி-


Post a Comment