
கல்முனையைச் சேர்ந்த மூத்த கல்விமான் எம்.ஐ.எம் முஸ்தபா (Scout Master), நேற்றிரவு காலமானார்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார், கல்முனை ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் விளையாட்டுத்துறை ஆசிரியரும், அட்டாளைச்சேனை கல்விக்கல்லூரியின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரும், முன்னால் மாவட்ட சாரண ஆணையாரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 6.30 க்கு கல்முனை கடற்கரை பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Post a Comment