வெலிகம குல்லியத்துல் ஹிழ்ரியா அரபுக் கல்லூரியில் மௌலவி
பட்டத்தினை பூர்த்தி செய்த மௌலவி அல்-பாழில் அஜ்மல் முஹம்மத் அம்றிஸ்
(ஹிழ்ரி, அபுஹுரைரி) அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி
கெளரவிக்கப்பட்டது.
மாளிகைக்காடு ஸாலிஹீன் ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் அல்-ஹாஜ் ஏ. அப்துல் ஜெமீல் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலின் பேஸ் இமாம் எம்.ஐ. ஆதம்பாவா ரசாதி, ஸாலிஹீன் ஜும்ஆ பள்ளிவாசலின் பேஸ் இமாம் ஏ.எம். ஹபில் ஹாசிமி, பள்ளிவாசல் நிருவாகிகளும், உலமாக்களும், மத்தரஸா மாணவர்களும் மற்றும் ஊர்பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Post a Comment