எமது நண்பன் அல் ஹிலால் வீதி, சாய்ந்தமருதில் வசித்து வரும் பீ.எம்.ஆஷிக்
சாய்ந்தமருது
அல் ஹிலால் வித்தியாலயம் மற்றும் கல்முனை ஸாஹிறா கல்லூரியின் பழைய மாணவன்
அவருடைய இரண்டு சிறுநீரகங்கள் (kidneys) முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய kidney மாற்று சத்திர சிகிச்சை அவசரமாக
செய்ய இருப்பதால் "O" வகையான kidney தேவைப்படுவதால், அதை தர விரும்புவர்கள்
அல்லது விரும்புவர்களை தெரிந்தவர்கள் அல்லது kidney தரகர்கள் தொடர்பு
கொள்ளவும்.
அத்தோடு இந்த சத்திர சிகிச்சைக்கு நிறைய பணம் தேவைப்படுவதால் நல்
உள்ளம் படைத்தவர்கள், தனவந்தர்கள், நண்பர்கள், குடும்பத்தினர்,பொது மக்கள்
அனைவரும் உதவி செய்யுமாறும், அத்தோடு அவருக்காக அல்லாஹ் விடம் இரு கையேந்தி
பிரார்த்திக்குமாறும் மிக அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு; 0712007366
NAME: BM.AASIK
ACCOUNT NO:009200120033154
PEOPLES BANK
BRANCH - PUTTALAM
தகவல் பீ.எம். றியாத்
இளைஞர் சேவை அதிகாரி
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்.
0772242469,0755236363
Post a Comment