நிந்தவூர்
கடலில் கரைவலை மீன் பிடியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு அதிகளவான
கும்ளா பாரக்குட்டி
இன "மீன்களும்
"சூரை இன" மீன்களும். பிடிக்கப்பட்டன.
சுமார்
50 கூடைக்கு மேல் பிடிபட்ட கும்ளா இன மீன்கள் ஒருகூடை
17000/= ரூபாய்க்கும்,
சூரை இன மீன்கள் ஒன்று
500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது'
Post a Comment