சுகாதார
அமைச்சினால் இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் மருத்துவ முதலுதவிக்குரிய மருந்து அடங்கிய FIRST AID BOX வழங்கும் திட்டத்தில் முதற்கட்டமாக மேல் மாகாண பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இவ்
நிகழ்வு கொழும்பு பௌண்டேஸன்
கேட்போர்
கூடத்தில் நடைபெற்றது., நிகழ்விற்கு பிரதம அதிதியாக சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்தின அவர்களும், கௌரவ அதிதியாக சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் , சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும் பாடசாலை
ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.
Post a Comment