விளையாட்டுத்துறை
பிரதி அமைச்சர் ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் சாய்ந்தமருது மிஃராஜ் இளைஞர் அமைப்பிற்கு வழங்கப்பட்ட மேலங்கி அறிமுக நிகழ்வு சனிக்கிழமை பிரதி அமைச்சரின் சாய்ந்தமருது அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸினால் மிஃராஜ் இளைஞர் அமைப்பின் அங்கத்தவர்களுக்கு சம்பிரதாயபூர்வமாக மேலங்கிகள் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில்
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, மிஃராஜ்
இளைஞர் அமைப்பின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்
Post a Comment