கைத்தொழில்
மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான, தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையினால் 2017 ஆம் ஆண்டுக்கான மேல் மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று ( 17 ) கொழும்பு இலங்கை மன்ற மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
தேசிய
கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஒமர் காமில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச, அமைச்சின் செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Post a Comment