சாய்ந்தமருது
6 மாவடி வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய அப்துல் மஜீட் ஜவாஹிரா என்பவரின் இரண்டு சிறுநீரகங்களும்
( o + ) பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஐந்து
வருடங்களாக இரண்டு நிறுநீரகங்களும் செலலிழந்த நிலையில் மிகவும் கஸ்டமான சூழ்நிலையில்
வாழ்க்கை நடாத்திக் கொண்டிருக்கும் இப் பெண்ணுக்கு நிறுநீரகங்களை வழங்கி உதவக்கூடிய
நல்லெண்ணம் கொண்ட சிறுநீரக கொடையாளிகள் 0757706079 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது 0752838381 என்ற
தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொண்டு இந்த பேருதவியை புரியுமாறு கேட்டுக் கொள்வதுடன்
சிறுநீரகம் வழங்கும் பரோபகாரிக்கு சன்மானமும் வழங்கப்படும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Post a Comment