இன்று காலை
மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் உள்ள சுவாமி விபுலானந்தர் சமாதியருகில் இருந்து விபுலானந்தரின் யாழுடன் கலைகலாசர நிகழ்வுகளுடன் ஊர்வலம் ஆரம்பமானது.
சுவாமி
விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் வரையில் இந்த ஊர்வலம் நடைபெற்றதுடன் ஊர்வலத்தினை தொடர்ந்து விபுலானந்தரின் திருவுருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து மாநாடு ஆரம்பமானது.
இன்று
காலை ஆரம்பமாகியுள்ள இந்த மாநாடானது எதிர்வரும் 07ஆம் திகதி சனிக்கிழமை வரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment