அம்பாறை மாவட்ட
ஊடகவியலாளர் போரம் ஒழுங்கு செய்திருந்த புதிய அரசியலமைப்பு சட்டமூலம் மற்றும் மாகாணசபை
தேர்தல் சட்டமூலம் தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வொன்று இன்று நிந்தவுர் ஈ .எப்.சீ.கேட்போர்
கூடத்தில் இடம்பெற்றது.
ஊடகவியலாளர்
போரத்தின் தலைவர் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி செயலமர்வில் முன்னாள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் பிரதான வளவாளராக கலந்து
கொண்டு ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தார்
Post a Comment