முன்னாள் கிழக்கு
மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் இவ்வாண்டிற்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட 03 இலட்சம் ரூபாய் நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட நிலத்திற்கான விரிப்புக்களை (காபட்) சம்மாந்துறை மபாஸா பள்ளிவாசல் நிர்வாகத்திடம் கையளித்தார்.
இந்த நிகழ்வில்
பள்ளிவாசல் ஜமாஅத்தினரும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.



Post a Comment