Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு பழைய மாணவர் களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த பொறியியலாளர் கலாநிதி பண்சாட்சலம் ஆறுமுகம் விஜயம்

( எம்..எம்.அஸ்ஹர்)
பட்டிருப்பு தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் அமெரிக்காவில் வசிப்பவருமான களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த பொறியியலாளர் கலாநிதி பண்சாட்சலம் ஆறுமுகம் இன்று ( 1 ) பாடசாலைக்கு வருகை தந்திருந்தார்.அவரை பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா உள்ளிட்ட பிரதி அதிபர்களான  என்.நாகேந்திரன் எம்.சுவேந்திரராஜா ரீ.ஜனேந்திரராஜா ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்றனர்.
பொறியிலாளர்  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் தனது கடந்த கால அனுபவங்கள் பற்றியும் மாணவர்களுக்கு அவசியமான எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும் மிகவும தெளிவாக எடுத்துரைத்தார்.
அன்னாருக்கு பாடசாலை சமூகத்தினர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.

தனது ஆரம்ப கல்வி முதல் 1964 ஆம் ஆண்டு .பொ. சாதாரணதரம் வரை இப்பாடசாலையில் கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget