சாய்ந்தமருது பிரதேச
செயலக கலாச்சார பிரிவினால் சாய்ந்தமருது பிரதேச பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட
கலாச்சார போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த
வெள்ளிக்கிழமை ( 17 ) சாய்ந்தமருது பிரதேச
செயலகத்தில் நடைபெற்றது
சாய்ந்தமருது பிரதேச
செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதேச செயலக
உத்தியோஸ்தர்கள் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.




Post a Comment