பட்டிருப்பு
தேசிய பாடசாலை களுவாஞ்சிக்குடியின்
பழைய மாணவரும் அமெரிக்காவில் வசிப்பவருமான களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த பொறியியலாளர் கலாநிதி பஞ்சாட்சரம் ஆறுமுகசாமி அவர்களால் வழங்கப்பட்ட பல்லூடக விரிவாக்கியினை
( multimedia ) அவரது சகோதரி ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி கோமலா சரோஜாவேி ராஜரெட்ணம் மூலமாக
இன்று ( 9 ) பாடசாலை
பிரதி அதிபர்களான என்.நாகேந்திரன் எம்.சுவேந்திரராஜா ரீ.ஜனேந்திரராஜா மற்றும்
கணித விஞ்ஞான பகுதித்தலைவர் கே.கேவண்ணன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில்
தரம் 10 பகுதித்தலைவர் கே.குமாரசிங்கம் மற்றும் ஆசிரியர் எஸ்.சுரேந்திரன் ஆகியோர் உரையாற்றியதுடன்
ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.






Post a Comment