கல்முனை மாநகரசபைக்கான
உள்ளுராட்சிமன்ற தேர்தலில் சாய்ந்தமருது மக்கள் பணிமனை சார்பாக சுயேற்சைக்குழுவில்
தோடம்பழச் சின்னத்தில் 21 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் ஏ.ஆர்.எம்.அஸீம் தலைமையில்
தனது வட்டாரத்தில் தேர்தல் அலுவலகத் தறப்பு விழாவும் பொதுக்கூட்டமும் இன்று இடம்பெற்றது.
மாளிகைக்காடு –
சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா
பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாளிகைக்காடு
– சாய்ந்தமருது
ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா ஓய்வுபெற்ற அதிபர்
அல்ஹாஜ் ஐ.எல்.ஏ.மஜீட் ஓய்வுபெற்ற சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோஸ்தர்
எம்.எம்.உதுமாலெவ்வை அல்ஹாஜ் மௌலவி எம்.எஸ்.எம்.நுஹ்மான் மற்றும் சுயேட்சைக்கு வேட்பாளர்
ஏ.ஆர்.எம்.அஸீம் ஆகியோர் உரையாற்றினார்கள்.
சாய்ந்தமருது 21
ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அதிக அளவிலான ஆதரவாளர்களும்
ஊர் பிரமுகர்களும் உலமாக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்










Post a Comment