Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

"சமூக நல்லிணக்க தலைமைத்துவ பயிற்சி பாசறை"


( எம்.வை.அமீர் , எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அல் மீஸான் பௌண்டசன், ஸ்ரீலங்கா அமைப்பினர் அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேச, இன பாடசாலை மாணவர்களையும் உள்ளடக்கியதாக நடாத்திவரும் "சமூக நல்லிணக்க தலைமைத்துவ பயிற்சி பாசறை"  அண்மையில் அல் மீஸான் பௌண்டசன், ஸ்ரீலங்கா அமைப்பின் நிகழ்ச்சி திட்டமிடல் பணிப்பாளர் அஹமட் புர்கானின் ஏட்பாட்டில் அல் மீஸான் பௌண்டசன் ஸ்ரீலங்கா அமைப்பின் தவிசாளர் அல்ஹாஜ் நூறுல் ஹுதா உமரின் தலைமையில் கல்முனை அல்- பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget