இதனை முன்னிட்டு மக்களை விழிப்பூட்டும்
நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவணி ஜயவர்தனபுர கிபுலாவல சந்தியில்
இன்று (27) செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
இதில்
மழைநீர் சேகரிப்பு மையத்தின் தலைவர் என்.யூ.கே.ரணதுங்க, நகர திட்டமிடல்
மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இந்தியா, நேபாளம்,
பங்களாதேசம் முதலான நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து
கொண்டனர்.

Post a Comment