-ஏ.எல்.எம்.ஷினாஸ்-
மருதமுனை CHILD FIRST ஆங்கிலக் கல்லூரியின் 14 வது வருடாந்த ஆண்டு நிறைவு கலாசார விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் அண்மையில் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் அஷ்ரப் ஞாபகார்த்த அரங்கில் நடைபெற்றது.
கல்லூரியின் தலைவரும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஆங்கில மொழிப் பிரிவின் தலைவரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான கலநிதி Dr.ஏ.எம்.எம்.நவாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கல்லூரியின் பெற்றோர்களான சத்திர சிகிச்சை நிபுணர் Dr. சித்தீக் ஜெமீல்ஸ், தென்கிழக்கு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறைத் தலைவர் எம்.எம்.பாஸில் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் ஏனைய பெற்றோர்கள் விசேட சிறப்புக்குரிய அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
LKG, UKG மாணவர்களின் கலை-கலாசார நிகழ்சிகளும் இங்கு அரங்கேற்றப்பட்டன.

Post a Comment