சாய்தமருது இளைஞர் சம்மேளன நிர்வாகிகள் தெரிவுன் இன்று மாலை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சாய்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் சுபைர் தலைமையில்
இடம்பெற்றது
இந்நிகழ்வில் அதிதிகளாக மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி முபாறக் அலி, இளைஞர் பாரளுமன்ற உறுப்பிணர் பைசர் தில்ஷாத், இளைஞர் சேவை அதிகாரி ஹாறூன் மற்றும் முன்னாள் சம்மேளன தலைவர் ரக்கிப் ஆசிரியர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
அதன்போது இடம்பெற்ற தலைவர் தேர்வில் 52 வாக்குகளைப் பெற்று
இஸ்மாயில் இக்தார்
ஏகமானதாகத் தலைவராகத் தெரிவு செய்யபட்டார். அத்துடன்
உப செயலாளராக மஸ்புத் மற்றும் உப தலைவர்களாக முஹமட் சிப்னாஸ் மற்றும் அனிஸ் ஆகியோர் தெரிவுசெய்யபட்டு உறுதிமொழி எடுத்துகொண்டனர்

Post a Comment