கம்பரெலிய
துரித கிராமிய அபிவிருத்தி திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முடிவடைந்த கொங்ரீட் வீதிகளும் ,இதர வேலைத்திட்டங்களும் பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வுகள் அண்மையில் காத்தான்குடியில்
இடம்
பெற்றது .
கிழக்கு
ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ்
பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த வேலைத்திட்டங்களை திறந்து வைத்தார் .
இந்
நிகழ்வில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்
ஜேபி, நகர சபை உறுப்பினர்கள் , பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.
14 வீதிகளும்
அதன் உள்ளக வீதிகளும் , இரண்டு பாடசாலைகளுக்கு மலசலகூடமும், சந்தைகட்டிட தொகுதியும் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment