வீ த யுத்
( WE THE YOUTH )
அமைப்பினால் CCTV பயிற்சி நெறியை முடித்த இளைஞர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் அண்மையில் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில்
இடம்பெற்றது.
இந் நிகழ்வின்
பிரதம அதிதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளரும், கல்முனை அபிவிருத்திகுழு
இணைத் தலைவரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.எஸ்.அப்துல் ரஸ்ஸாக் கலந்து கொண்டு பயிற்சி நெறியைமுடித்த இளைஞர்களுக்கு
சான்றிதழ்களை வழங்கி வைத்தார்
Post a Comment