கெக்கிராவ நகரில்
நேற்று இரவு இன வாத அமைப்பை சேர்த்த சிலர் இனவாதத்தை தூண்டும் வகையில் சில
போஸ்டர்களை ஓட்டி உள்ளனர்.
இதில் முஸ்லிம் ஒருவருக்கு உரிமையான சொய்ஸ் பாக் மற்றும்
நியு செலக்சன் ஆகிய கடைகளை இலக்கு வய்தே இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த
பகுதியில் இருக்கும் முஸ்லிம் வர்த்தகர்கள் மிகவும் பயத்துடன் இன்றைய தினம் தமது
வியாபார நிறுவனங்களை திறந்துள்ளனர்.
இது
தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்னனர்.
Post a Comment