முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தற்போதைய செயளாலருமான பேராசிரியர் விஷ்வா வர்ணபால காலமானார்.
உயிரிழக்கும் போது அவருக்கு 79 வயது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் சுகயீனம் காரணமாக அவர் இன்று அதி காலை கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment