-அஸ்ஹர் இப்றாஹிம்-
வெளியிடப்பட்டுள்ள க.பொ.த.சாதாரணதர பரீட்சை முடிவுகளின் படி கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியிலிருந்து 80 வீதமான மாணவர்கள் உயர்தர பிரிவில் கல்வி கற்க தகுதி பெற்றுள்ளதுடன்,
6 மாணவர்களுக்கு 9 பாடங்களிலும்
11 மாணவர்களுக்கு 8 பாடங்களிலும்
10 மாணவர்களுக்கு 7 பாடங்களிலும்
11 மாணவர்களுக்கு 6 பாடங்களிலும்
09 மாணவர்களுக்கு 5 மாணவர்களுக்கும்
அதி விசேட சித்தி கிடைத்துள்ளன.
ஏ.ஆர்.எம்.அப்ரார் , அலிக்கான் அஹமட் .சிபி ( ஆங்கில மொழி மூலம் ) , ஐ.எல்.இஹ்ஸாம் , ஏ.ஏ.ஆதில் , எம்.ஆர்.ஆசிக் யு.எல்.எம்.ஆப்ரித் ஆகிய மாணவர்கள் 9 பாடங்களிலும் ” ஏ ” சித்தி பெற்றுள்ளதுடன்,
உயர்தரத்தில் கணித , விஞ்ஞான , வர்த்தக , கலை மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் கல்வி பயில்வதற்கு 200 மாணவர்களும் தகுதி பெற்றுள்ளனர்.
சித்தியடைந்த மாணவர்களுக்கும் , கற்பித்த ஆசிரியர்களுக்கும் , பகுதித்தலைவர் எம்.எச்.எம்.பாயிஸ் , உதவி பகுதித்தலைவர் ரீ.கே.எம்.சாக்கிர் , பெற்றோர்கள் அனைவருக்கும் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் , பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள் , ஆசிரியர்கள் , பழைய மாணவர் சங்கம் , பாடசாலை அபிவருத்திச் சங்கம் மற்றும் கல்வி சாரா ஊழியர்களும் உத்தியோஸ்தர்களும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment