உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலத்தை மீண்டும் நீடிக்காமலிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
இதன்படி கொழும்பு, கல்முனை மாநகரசபைகள் உட்பட 23 உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது.

Post a Comment